புதன், 13 ஆகஸ்ட், 2014

(நன்றி : புகைப்படக் கலைஞர். இரமணன் அவர்கள்)


பக்கவாட்டில் தண்டவாள இரும்பு
 

துரத்திப் பிடிக்கும் பள்ளித் தோழன்
 

தொடர்வண்டியெனப் பயணிக்கும் நட்பு

ச.க.இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக