புதன், 13 ஆகஸ்ட், 2014

கம்பச்சாறு சொட்டச் சொட்ட
 

மேடையில் கசிந்து உருகினான் பேச்சாளன்
 

கம்மஞ்சோற்றுக்கும் வழியில்லை இயல்பில்


ச.க.இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக