அழகியல் துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகியல் துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 டிசம்பர், 2015

துளையிட்ட கலனில் நீர்நிறைத்தல்
உன்மீது நான் பொழியும் அன்பு
ஒருபோதும் கிடையாது உளநிறைவு

----------------------- எழில் (ச.க.இரமேசு)
உனக்கும் எனக்குமான உரையாடல்
துளிப்பா போலத்தான் அளவிற் சிறிதாயினும்
அதன் அழுத்தம் மிகையானது

---------------------- எழில் (ச.க.இரமேசு)
உனக்கு என்னை நினைவிருக்கிறதா
அறியவில்லை நான் ஆனால்
என் நினைவே நீதான் என்பதில் பெருமகிழ்வெனக்கு

------------------------- எழில் (ச.க.இரமேசு)
மீயன்பைக் கொட்டிக் கொடுத்த நீதான்
மீட்டுக் கொள்ள வலிந்து முயல்கிறாய்
சிந்திச் சிதறியவைகளும் போதும் சிலிர்ப்பேன்

------------------------ எழில்(ச.க.இரமேசு)
விலகக் காரணி தேடி
காரணியில்லை என்பதே காரணியாக
தேவைப்படவில்லை விளக்கம்

------------------- எழில் (ச.க.இரமேசு)

புதன், 18 நவம்பர், 2015

ஊடல்

மீள்வருகை

அன்பின் வடிவம்

முன்னேறு

இறவாத காதல்

செவ்வாய், 17 நவம்பர், 2015

அன்றில்கள்

உள்ளப் பறவை

அறிந்தும்

நீ

பூப்பூவாய்

எப்படியெல்லாம் நீ

வெள்ளி, 13 நவம்பர், 2015

வலி

கண்ணீர் சுரப்பி

இதழ்களைத் தொலைத்தவன்

இது போதும்